ETV Bharat / state

விவசாயிகள் எலியை வாயில் கவ்வி போராட வேண்டி உள்ளது: கோவை சரளா வேதனை - கோவை சரளா

மதுரை: தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ்நாடு அரசு எந்தவித நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 15, 2019, 8:33 AM IST

இடைத்தோ்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பரங்குன்ற வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து நடிகை கோவை சரளா பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

அப்போது பேசிய அவர், 'விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன நன்மைகளை செய்தது என்று பார்த்தால் ஒரு நன்மையும் செய்யவில்லை. எலியை வாயில் கவ்விக் கொண்டு போராட வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு தற்சமயம் உள்ளது.

கோவை சரளா பரப்புரை

கமல்ஹாசன் உருவாக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
14.05.2019

*எலியை வாயில் கவ்விக் கொண்டு போராட வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு தற்சமயம் உள்ளது : கோவை சரலா*

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பரங்குன்ற வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் நடிகை கோவை சரலா பிரச்சாரத்தை தொடங்கி உரையாற்றி வருகிறார்.

விவசாயிகளுக்கும் இந்த தமிழக அரசு எந்தவித நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மக்களுக்காக இந்த தமிழக அரசு என்னென்ன நன்மைகளை தான் செய்தது ஒரு நன்மைகளையும் செய்யவில்லை

எலியை வாயில் கவ்விக் கொண்டு போராட வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு தற்சமயம் உள்ளது

நமது தலைவர் நம்மவர் கமலஹாசன் உருவாக்கிய மக்கள் நீதி  மய்யம் கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள நமது வேட்பாளர்களை ஆதரித்து உங்கள் வாக்குகளை ஓட்டுகளாக இட வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கு பிரச்சாரம் செய்யக்கூடிய நட்சத்திர வேட்பாளர்களுக்கும் காவல்துறை சரியான நேரத்தை வழங்காத காரணத்தினால் குளறுபடி ஏற்பட்டுள்ளது இதனால் வேட்பாளர்களும் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வந்திருக்கிற நட்சத்திர பேச்சாளர்களின் பெரும் குழப்பத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நோக்கி சென்ற பொழுது அனைவருக்கும் முறையான நேரத்தை தரவேண்டும் என்பதே அனைத்து கட்சியின் கோரிக்கையாக உள்ளது

டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களித்து பெரும்பாலானவற்றில் வித்தியாசத்தில் சட்டமன்ற திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Visual send in ftp
Visual name : TN_MDU_05_14_KOVAI SARALA CAMPAIGN_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.