ETV Bharat / state

கக்கனின் 110ஆவது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை - kakkan birthday

மதுரை: தியாக சீலர் கக்கனின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

kakkan
author img

By

Published : Jun 18, 2019, 6:43 PM IST

தமிழ்நாடு அரசியலில் எளிமைமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த கக்கனின் 110 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தல்லாகுளம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜ், செய்யத் பாபு ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கக்கன் பிறந்தநாள் விழா

காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக விளங்கிய கக்கன், காவல்துறை அமைச்சராக இருந்தபோது லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கி பலவிதமான மாற்றங்களுக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
18.06.2019

தியாக சீலர் மறைந்த முன்னாள் காவல் துறை மந்திரி கக்கன் அவர்களின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னாள் காவல் துறை அமைச்சரும் தியாகசீலர் கக்கன் அவர்களின் 110 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜ் செய்யத் பாபு ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_18_kakkan NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.