ETV Bharat / state

நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா - அமைச்சர் கேள்வி

author img

By

Published : Oct 1, 2019, 8:19 AM IST

Updated : Oct 1, 2019, 1:23 PM IST

மதுரை: காங்கிரஸில் ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை மிட்டா மிராசுதாரர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது எனவும் நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மிட்டா மிராசுதாரர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவார்களே தவிர ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்றார். காங்கிரஸில் தற்போது பெரும்பான்மையானவர்கள் பின்புலம் வசதி படைத்தவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரன் ஆவார் எனக் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக இயக்கம் அண்ணாவின் வழியாகவே நடைபெற்றுவரும் நிலையில் எளியவர்கள் கூட சட்டமன்ற உறுப்பினராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது"- ஸ்டாலினை வம்பிழுத்த அமைச்சர்!

Intro:*காங்கிரஸில் ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை மிட்டா மிராசுதாரர்கள் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது - நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி வெங்கடேசனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா கே எஸ் அழகிரி இடம் ஜெயக்குமார் கேள்வி*Body:*காங்கிரஸில் ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை மிட்டா மிராசுதாரர்கள் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது - நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி வெங்கடேசனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா கே எஸ் அழகிரி இடம் ஜெயக்குமார் கேள்வி*

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

*இடைத் தேர்தலில் செலவு செய்வதற்கு காங்கிரசிடம் ஒரு பைசா கூட இல்லை என்று கே எஸ் அழகிரி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு*

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மிட்டா மிராசுதாரர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவார்களே தவிர ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பே கிடையாது. காங்கிரஸில் தற்போது இருந்து வருபவர்கள் பெரும்பான்மையானவர்கள் (90%) அவர்களது பின்புலம் வசதி படைத்தவர்களாகவும், கோடீஸ்வரர்களும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நாங்குநேரியில் போட்டியிட கூடிய ரூபி வெங்கடேஷன் மிகப்பெரிய கோடீஸ்வரர் அவரிடம் ஒரு பைசா கூட இல்லையா?.

அதிமுக இயக்கம் என்ற அண்ணாவின் வழியாகவே நடைபெற்று வரும் நிலையில் எளியவர்கள் சட்டமன்ற உறுப்பினராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்று கூறினால் மிகை ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியால் ஒரு பைசா செலவழிக்க இல்லை என்பதை அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் தான் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையை எண்ணி நகையாடும் வகையில் தான் இருக்கும்.

37 நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்ததன் விளைவாக வெற்றி பெற்றது என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். வேலூர் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருப்பது பெரிதான விஷயமல்ல.

கூட்டணி ஆதரவோடு இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.Conclusion:
Last Updated : Oct 1, 2019, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.