ETV Bharat / state

நாம் தமிழர், விசிகவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி புகார் - தேசிய பாதுகாப்பு சட்டம்

மதுரை: நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

hindu-makkal-katchi
author img

By

Published : Oct 10, 2019, 7:25 PM IST

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படும் நாம் தமிழர் கட்சியை தடை செய்யவும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாம் தமிழர் - விசிகவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி புகார்

மேலும், சாதி-மொழி பிரிவினையைத் தூண்டி இந்திய சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செயல்பட்டு வருவதாகவும், பிரதமரைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கும், தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பேசிவரும் திருமாவளவனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இரண்டு மனுக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...

‘திமுக ரவுடிசம் எங்கள் கட்சியில் இல்லை’ - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

Intro:மதுரை இந்து மக்கள் கட்சியினர் நாம் தமிழர் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Body:மதுரை இந்து மக்கள் கட்சியினர் நாம் தமிழர் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

மதுரை மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிரவாத பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் நாம் தமிழர் கட்சியை தடை செய்யவும் அக்கட்சித் தலைவர் செபஸ்டியன் சீமான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் ஒரு புகார் மனு அளித்தனர்

சாதி மொழி பிரிவினையை தூண்டி இந்திய சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும் பாரதப்பிரதமர் அவதூறாக பேசியதற்கும் இந்துத்துவத்திற்கு எதிராகவும் தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷினரி களுக்கும் ஆதரவாக வெளிநாடுகளில் பேசிவரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கடவுச்சீட்டு பாஸ்போர்ட் ரத்து செய்ய வேண்டும் என மற்றொரு புகார் மனு அளித்தனர் சீமான் திருமாவளவன் மீது இந்திய அரசாங்க நடவடிக்கை எடுக்க பாரத பிரதமருக்கு தமிழக முதல்வர் இருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் மூலமாக 2 புகார் மனுவை அனுப்பப்பட உள்ளோம் என்று தெரிவித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.