ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம்: தேர்தல் அதிகாரி விசாரணை

மதுரை: மருத்துவக் கல்லுாரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில், தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணையை தொடங்கியுள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி
author img

By

Published : Apr 22, 2019, 6:42 PM IST

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மக்களவைத் தொகுதிகளுக்கான ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட நான்கு பேர் அனுமதியின்றி நுழைந்ததாக பிரச்சனை வெடித்தது. இதையடுத்து அந்த நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவகல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
22.04.2018

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த விவகாரம் - தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி ஆய்வு - மாவட்ட தேர்தல் அலுவலுருடன் ஆலோசனை.

மதுரை அரசு மருத்துவகல்லூரி வாக்குஎண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் 4பேர் அனுமதியின்றி நுழைந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவகல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் 4பேரிடமும் விசாரணை நடத்தவுள்ளார். மேலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட மாநகர காவல்ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் அதிகாரிகள் உள்ளே நுழைந்த விவகாரம் குறித்தும் பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் விசாரணை நடத்தவுள்ளார்.

Visual sent in  ftp
Visual name : TN_MDU_01_22_ELECTION OBSERVER_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.