ETV Bharat / state

பசு மீது கொதிக்கு எண்ணெய்யை ஊற்றிய கொடூரம்: காவல்துறை விசாரணை! - madurai persons pour heat oil on cow

மதுரை மாநகர சாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

மதுரையில் பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய விவகாரம்  பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய நபர்கள்  மதுரை செய்திகள்  மதுரை மாவட்ட செய்திகள்  காவல் துறை  விசாரணை  பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியது குறித்து காவல் துறையினர் விசாரணை  காவல் துறையினர் விசாரணை  குற்றச் செய்திகள்  madurai news  madurai latest news  crime news  police searching people who pour heat oil on cow at madurai  police searching  police  madurai persons pour heat oil on cow  pour heat oil on cow at madurai
சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடுமை...
author img

By

Published : Jun 27, 2021, 3:34 PM IST

மதுரை: சாலையில் சுற்றித் திரிந்த பசு மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தல்லாகுளம் பகுதியில், சாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளனர். இதில் உடல் முழுவதும் ஏற்பட்ட தீக்காயத்துடன் சாலையில் பசு மாடு சுற்றிவருகிறது.

கடந்த பத்து நாள்களாக, மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதி சாலையில் சுற்றித்திரியும் பசு, காளைகள் மீது எண்ணெய், அமிலம் ஊற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

மதுரையில் பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய விவகாரம்  பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய நபர்கள்  மதுரை செய்திகள்  மதுரை மாவட்ட செய்திகள்  காவல் துறை  விசாரணை  பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியது குறித்து காவல் துறையினர் விசாரணை  காவல் துறையினர் விசாரணை  குற்றச் செய்திகள்  madurai news  madurai latest news  crime news  police searching people who pour heat oil on cow at madurai  police searching  police  madurai persons pour heat oil on cow  pour heat oil on cow at maduraiபசு மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதால் ஏற்பட்ட தீக்காயம்

இந்த சம்பவம் தொடர்பாக, பசுவின் உரிமையாளர், தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய அடையாள தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.