ETV Bharat / state

மதுரையில் கரோனா தடுப்பூசி திருவிழா - corona vaccine festival

மதுரையில் கரோனா தடுப்பூசி திருவிழாவை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தொடங்கி வைத்தார்.

மதுரையில் கரோனா தடுப்பூசி திருவிழா - மாநகராட்சி ஆணையாளர் விசாகன்

author img

By

Published : Apr 14, 2021, 11:04 PM IST

மதுரை மாநகராட்சி மற்றும் திருமுருக பக்த சபை சார்பில் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 மண்டலங்களில் கரோனா தடுப்பூசி திருவிழாவை இன்று (ஏப்ரல் 14) மாநகராட்சி ஆணையர் விசாகன் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில் ’’கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இன்று (ஏப்ரல் 14) தொடங்கி 15, 16ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.

மதுரையில் கரோனா தடுப்பூசி திருவிழா

நாளொன்றுக்கு 5ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் போதுமான அளவிற்கு தடுப்பூசி இருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்’’ என்றார்.

இதையும் படிங்க: தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.