ETV Bharat / state

சிங்கப்பூரிலிருந்து வந்த 166 பயணிகளுக்கு கரோனா அறிகுறி இல்லை

மதுரை: சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு வந்த மூன்று குழந்தைகள் உள்பட166 பயணிகள் கரோனா வைரஸ் தொற்று இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து வந்த 166 பயணிகளுக்கு கரோனா அறிகுறி தென்படவில்லை

author img

By

Published : Mar 21, 2020, 4:54 PM IST

சிங்கப்பூரிலிருந்து மதுரை விமானநிலைத்திற்கு வந்த 166 பயணிகள் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளிலிருந்து தாயகம் திரும்பினரா என்ற பயணம் விவரம் சோதிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவர்களுக்குக் கரோனா அறிகுறிகள் குறித்த கண்டறிதல் சோதனையை செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து வந்த 166 பயணிகளுக்குக் கரோனா அறிகுறி தென்படவில்லை

ஒருநாள் முழுவதும் ஐந்து மருத்துவக் குழுக்கள் மூலம் கண்டறிதல் சோதனை செய்ததில், 166 பயணிகளுக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தொடர்ந்து, சிங்கப்பூர் பயணிகள் அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது சுகாதாரத் துறையினரின் தொடர் கண்காணிப்பில் 14 நாள்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் கரோனா கண்டறிதல் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.