ETV Bharat / state

மதுரையில் விமானப் போக்குவரத்து ரத்து! - மத்திய விமான போக்குவரத்து துறை

மதுரை: மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையத்தில் இன்று (ஏப்.30) காலை முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா: மதுரையில் காலை விமானப் போக்குவரத்து ரத்து!

author img

By

Published : Apr 30, 2021, 1:06 PM IST

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஏப்.30) காலை முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பகல் 12 மணி முதல் இரவு 10.40 மணி வரை விமான சேவைகள் இயக்கப்படும். அதற்கு முன்னதாக காலை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மதுரையில் காலை விமானப் போக்குவரத்து ரத்து!

இன்று முதல் 15 நாட்கள், அதாவது ஏப்ரல் 30 முதல் மே 14-ஆம் தேதி வரை இந்த நடவடிக்கைகளை மதுரை விமான நிலையம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலை அகன்று சூரியன் உதிக்கும்! - ஈடிவி பாரத் சர்வே முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.