ETV Bharat / state

'AM PM பார்க்காத CMஐவிட MM CMஆக இருப்பதையே விரும்புகிறேன்' - முதலமைச்சர் பேச்சு - MM CMஆக இருப்பதையே விரும்புகிறேன்

'AM PM பாக்காத CM என சுவரொட்டி அடித்திருந்தார்கள், ஆனால் நான் MM CM அதாவது மினிட் டூ மினிட் சிஎம் ஆக இருக்க ஆசைப்படுகிறேன்' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

minister moorthy son marriage  minister moorthy  cm stalin  minute to minute cm  cm stalin wish to become a minute to minute cm  முதல்வர் ஸ்டாலின் பேச்சு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்டாலின்  மூர்த்தி மகனின் திருமண விழா  அமைச்சர் மூர்த்தி மகனின் திருமண விழா  தங்கம் தென்னரசு  மனோ தங்கராஜ்  அனிதா ராதாகிருஷ்ணன்  கீதா ஜீவன்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  உதயநிதி ஸ்டாலின்  பொன்முடி  MM CMஆக இருப்பதையே விரும்புகிறேன்  தொல் திருமாவளவன்
அமைச்சர் பி.மூர்த்தி மகனின் திருமண விழா
author img

By

Published : Sep 9, 2022, 3:46 PM IST

மதுரை: வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகனின் திருமண விழாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். இதில் அமைச்சர்கள் பொன்முடி, கண்ணப்பன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஏ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மா.சுப்ரமணியன், செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மனோ.தங்கராஜ், அன்பில்மகேஷ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

minister moorthy son marriage  minister moorthy  cm stalin  minute to minute cm  cm stalin wish to become a minute to minute cm  முதல்வர் ஸ்டாலின் பேச்சு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்டாலின்  மூர்த்தி மகனின் திருமண விழா  அமைச்சர் மூர்த்தி மகனின் திருமண விழா  தங்கம் தென்னரசு  மனோ தங்கராஜ்  அனிதா ராதாகிருஷ்ணன்  கீதா ஜீவன்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  உதயநிதி ஸ்டாலின்  பொன்முடி  MM CMஆக இருப்பதையே விரும்புகிறேன்  தொல் திருமாவளவன்
தாலி எடுத்துகொடுக்கும் முதலமைச்சர்

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், 'திருமணத்திற்கு வந்துள்ள அமைச்சர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். மணமக்களை வாழ்த்த கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை திருமண விழாபோல் அல்லாமல் 'மண்டல மாநாடு' எனக் குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாகத் தான் செய்வார். தனி முத்திரை மற்றும் பிரமாண்டத்தை பதிப்பார். அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தியுள்ளார்.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்படக்கூடியவர் பி.மூர்த்தி. அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவெடுத்தோம். அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் பதவி வழங்குவது என யோசித்து அச்சத்தோடு வணிக வரித்துறையை கொடுத்தோம். அச்சப்பட்டோம். ஆனால், பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாகச் செயல்படுகிறார்.

இப்போது நிதிச்சுமை உள்ளது. தற்போது வணிகவரி பதிவுத்துறை வரலாற்றில் 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து வந்த அலுவலகங்களில் உயர மேடை நீக்கியது; நமது திராவிட மாடல் ஆட்சியில்தான்.

மக்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்டத்திருத்தம் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர்.

'AM PM பார்க்காத CMஐவிட MM CMஆக இருப்பதையே விரும்புகிறேன்' - முதலமைச்சர் பேச்சு

மக்கள் நம்மை நம்பி பொறுப்பு அளித்த நம்பிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் எனக்கூறியதுபோல நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நான் நிகழ்ச்சிக்குச்செல்லும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் உற்சாகமாக என்னை வரவேற்கின்றனர்.

மனுக்களை நம்பிக்கையோடு என்னிடம் தருகின்றனர். மனு அளித்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு தருகிறார்கள். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பெறப்பட்ட 100 நாட்களில் 75 விழுக்காடு மனுக்களுக்குத் தீர்வு எட்டியுள்ளோம்.

மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகத்தின் 75 விழுக்காட்டுப்பணிகள் நிறைவு, ஜல்லிக்கட்டு மைதானப்பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்ட சாலை, மீனாட்சியம்மன் கோயில் கார் பார்க்கிங், தமுக்கம் மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்புப் பணி, ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றிவருகிறோம்.

AM PM பார்க்காத CM என சுவரொட்டி அடித்திருந்தார்கள். ஆனால் நான் MM அதாவது Minute to Minute CMஆக இருக்க ஆசைப்படுகிறேன். திமுக அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேசுவதாகக் கூறுகிறார். அவருடைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களே அவருடன் பேசுவதில்லை.

திமுக அமைச்சர்கள் பேசுவதாகப் புருடா விடுகிறார். அம்மையார் மறைவிற்குப்பின் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பதவி தற்காலிகம் தான். பொய் பிரசாரத்தைப் பற்றி கவலை வேண்டாம். அதனைப்பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.