ETV Bharat / state

அமமுக கட்சி பிரச்னையை நடுரோட்டில் உளறிய சி.ஆர். சரஸ்வதி - செந்தில்

மதுரை: அமமுக தேர்தல் பரப்புரைக்காக வந்த சி.ஆர். சரஸ்வதி உள்கட்சி பிரச்னையால் கோபம் அடைந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic
author img

By

Published : May 15, 2019, 7:58 AM IST

தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றம் உள்பட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடவுள்ள இ. மகேந்திரனுக்காக வாக்கு சேகரிக்க நடிகர் செந்தில், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அமமுக கட்சி பிரச்னையை நடுரோட்டில் உளறிய சி.ஆர்.சரஸ்வதி

அப்போது பரப்புரைக்காக சி.ஆர்.சரஸ்வதியை மட்டும் ஜீப்பில் ஏற்றிவிட்டு மற்றவர்கள் தனியாக கார்களில் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சி.ஆர். சரஸ்வதி நடுரோட்டில் வைத்து மைக்கில் உங்கள் ஈகோவிற்காக என்னை தனியாக வர வைத்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் என கோபமாக பேசினார்.

இது அப்பகுதியில் இருந்த வாக்காளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
14.05.2019

*அமமுக கட்சியில் உள்ள பிரச்சனையை நடுரோட்டில் உளறிய பஞ்சாயத்து வைத்த சி.ஆர்.சரஸ்வதி*

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை தேதி நடைபெற உள்ளதை ஒட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை திருப்பரங்குன்றம் நாள் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்திற்காக சினிமா நட்சத்திரங்களையும், அரசியல் பிரமுகர்களையும் அழைத்து வந்து பிரச்சாரம் செய்து செய்து பிரச்சாரம் செய்து செய்து வந்து பிரச்சாரம் செய்து செய்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடவுள்ள இ. மகேந்திரனுக்காக வாக்குகள் சேகரிக்க இன்று நடிகர் செந்தில் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அப்போது பிரச்சாரத்திற்காக சி.ஆர்.சரஸ்வதியை மட்டும் ஜீப்பில் ஏற்றி விட்டு மற்றவர்கள் தனியாக கார்களில் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சி.ஆர்.சரஸ்வதி நடுரோட்டில் வைத்து மைக்கில் உங்கள் ஈகோ விற்காக உன்னை தனியாக வர வைத்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் என கோபம் அடைந்தார். இது சாலையில் சுற்றியிருந்த மக்களிடையே மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Visual send in ftp
Visual name : TN_MDU_06_14_EXCLUSIVE C.R.SARASWATHI CAMPAIGN_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.