ETV Bharat / state

மதுரையில் வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! - madurai police

மதுரை: வீடு புகுந்து பெண் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மதுரையில் பெண் ஒருவரை வீடு புகந்து வெட்டி படுகொலை: குற்றவாளிகளுக்கு போலிஸ் வலைவீச்சு
author img

By

Published : May 3, 2019, 5:36 AM IST

Updated : May 3, 2019, 7:38 AM IST

மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் நேற்று தனது தங்கை மகன் சுரேஷ் உடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சீதாலட்சுமியை சரமாரியாக வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற சுரேஷுக்கும் வெட்டு விழுந்தது. உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததால், சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்தோடு இருந்த சுரேஷை மீட்டு, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் துறையினர், சீதாலட்சுமியின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கூடல் புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மதுரையில் பெண் ஒருவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

வெங்கடேஷ்வரன்
மதுரை
02.05.2019

*மதுரையில் வீடு புகுந்து பெண்ணை சரமாரியாக வெட்டி படுகொலை உயிருக்கு ஆபத்தான நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதி*

மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி மற்றும் அவருடைய தங்கை மகன் சுரேஷ் இருவரும் இன்று வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியது சீதாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்,

சுரேஷ் படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்,

சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Visual send in ftp
Visual name :
TN_MDU_04_02_WOMEN MURDER NEWS_TN10003

Last Updated : May 3, 2019, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.