ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்புப்பணியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து மதத்தைச்சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த கோயில் நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.   இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் ஐந்து கோபுர வாயில்களில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் உள்ள ஸ்கேனரில் பக்தர்களின் பொருட்களை ஸ்கேன் செய்தல் பணி, திருக்கோயிலின் உட்புறம் காவல் பணி மற்றும் உப கோயில்களில் பணியாற்ற இந்து மதத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 79 பேர் பணியமர்த்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.   ஒப்பந்தப் புள்ளி படிவத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அறநிலையத்துறை அலுவலகத்தில் வழங்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் கோவிலில் பணியாற்ற கோரும் விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவு.  விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான படிவங்கள் இணையதளம் வாயிலாக www.tenders.tn.gov.in,www.tnhrce.gov.in, மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 3, 2022, 3:44 PM IST

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் ஐந்து கோபுர வாயில்களில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் உள்ள ஸ்கேனரில் பக்தர்களின் பொருட்களை ஸ்கேன் செய்தல் பணி, திருக்கோயிலின் உட்புறம் காவல் பணி மற்றும் உப கோயில்களில் பணியாற்ற இந்து மதத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 79 பேர் பணியமர்த்த ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி படிவத்தை வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அறநிலையத்துறை அலுவலகத்தில் வழங்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் கோயிலில் பணியாற்றக்கோரும் விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான படிவங்களை இணையதளம் வாயிலாக www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in, மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 'புலிட்சர் விருது' பெற்ற காஷ்மீர் பத்திரிகையாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.