ETV Bharat / state

'மக்களின் அன்பைப் பெற்ற ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்' - support

மதுரை: மக்களின் அன்பை பெற்ற ஒரே கட்சி அதிமுகதான் என திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

க்களின் அன்பை பெற்றது அதிமுக மட்டுமே - ஓ.பி.எஸ்
author img

By

Published : May 2, 2019, 2:50 PM IST

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டம் சிலைமானில் பிரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை எம்.எல்.ஏவாக தேர்வு செய்த உடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் நல திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள். மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடத்தை ஜெயலலிதா நிறைவாக கொண்டுவந்தார்.

ஓ.பி.எஸ் தேர்கல் பரப்பரை

மழை, வெள்ள காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தவர் ஜெயலலிதா. 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்கப்படும். ஜெயலலிதாவின் அரசு எட்டு கிராம் தாலிக்கு தங்கம் வழங்கிவருகிறது. ஜெயலலிதா நம்முடன் இல்லாமல் இருந்தாலும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. சாதி, மத சண்டைகள் ஏதும் இல்லை. தேர்தல் முடிந்த உடன் நீதிமன்ற தடையை நீக்கி 2 ஆயிரம் வழங்கப்படும். 33 வருடம் ஜெயலலிதா உடன் இருந்து அவரை காப்பாற்றாத பாவிகள் தனி இயக்கமாக செயல்படுகின்றனர்.

அதிமுகவை எந்தவொரு கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் அன்பை பெற்றது அதிமுக மட்டுமே. அதிமுக தொண்டர்கள் இயக்கம், இப்படிப்பட்ட அதிமுக எப்படி காணாமல் போகும். ஜெயலலிதா வானில் இருந்து எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துகொண்டு வருகிறார். அந்த பயத்தில் நாங்கள் பணியாற்றிவருகிறோம். திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு இருந்தார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் பணியை மனசாட்சி படி செய்து வருகிறோம், நடந்து முடிந்த 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும், நடைபெற இருக்கும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்" என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
02.05.2019

மதுரை சிலைமான் பகுதியில் திருப்பரங்குன்றம்  இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டம் சிலைமானில் பிரச்சாரம் செய்து பேசுகையில் "திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை எம்.எல்.ஏ வாக தேர்வு செய்ய உடன் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வார், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் நல திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள், ஜெயலலிதா மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடத்தை நிறைவாக கொண்டு வந்தார், மழை, வெள்ள காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்தவர் ஜெயலலிதா, 2023 க்குள் தமிழகத்தில் உள்ள குடிசைகள் காங்கிரட் வீடுகளாக கட்டி கொடுக்கப்படும், ஜெயலலிதாவின் அரசு 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கி வருகிறது, ஜெயலலிதா நம்முடன் இல்லாமல் இருந்தாலும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, பொங்கலுக்காக 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, சாதி, மத சண்டைகள் ஏதும் இல்லை, தேர்தல் முடிந்த உடன் நீதிமன்ற தடையை நீக்கி 2 ஆயிரம் வழங்கப்படும், 33 வருடம் ஜெயலலிதா உடன் இருந்து ஜெயலலிதாவை காப்பாற்றதா பாவிகள் தனி இயக்கமாக செயல்படுகிறது, அதிமுகவை எந்தவொரு கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, மக்களின் அன்பை பெற்றது அதிமுக மட்டுமே, அதிமுக தொண்டர்கள் இயக்கம், இப்படிப்பட்ட அதிமுக எப்படி காணாமல் போகும், ஜெயலலிதா வானில் இருந்து எங்களுடைய செயல்பாடுகளை பார்த்து கொண்டு வருகிறார், அந்த பயத்தில் தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம், திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு இருந்தார்கள், அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், நாங்கள் எங்கள் பணியை மனசாட்சி படி செய்து வருகிறோம், நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும்" என பேசினார், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் 2 பெண் குழந்தைகளுக்கு ஜெயஸ்ரீ, ஜெயராணி என பெயர் சூட்டினார், ஏராளமான அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_02_OPS CAMPAIGN FOR THE CANDIDATE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.