ETV Bharat / state

மதுரையில் ஒரே நாளில் 7 பேர் கரோனாவால் உயிரிழப்பு - madurai corona

மதுரை: கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரே நாளில் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Jul 6, 2020, 8:53 PM IST

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உயர்சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், கரோனாவால் பாதித்தவர்கள் சிறப்பு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலும் கரோனா சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.

மதுரையில் இன்று (ஜூலை 6) மட்டும் 245 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 22 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் சித்த மருத்துவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.