ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் - சிறுவன் உட்பட 7 பேர் கைது - ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல்

மதுரை: சுப்பிரமணியபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல்
Persones with weapons
author img

By

Published : Dec 26, 2020, 7:15 PM IST

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு பதுங்கி இருந்த குரு சுராஜ் (19), ஹரிஹரன் (21), அஜய் (21), 16 வயது சிறுவன் உள்பட ஏழு பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கொள்ளை, வழிப்பறி செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவினரால் தாக்கப்பட்ட பெண் விஏஓ - அதிர்ச்சியைக் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.