ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த 6 அடி மலைப்பாம்பு - மதுரை வஞ்சிநகரம் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு

மதுரை: மேலூர் அருகே ஊருக்குள் புகுந்த ஆறு அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த அக்கிராம மக்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

6 feet python
6 feet python
author img

By

Published : Jan 2, 2020, 9:46 AM IST

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அருகிலுள்ள ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வஞ்சிநகரம் கிராமம். இந்தக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கிராமத்திலுள்ள கோழிகள் அடுத்தடுத்து மாயமாகியதால் மக்கள் குழப்பமடைந்தனர். அச்சமயம் கோழி ஒன்றை விழுங்கி விட்டு நகர முடியாமல் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பைக் கண்ட கணேசன் என்பவர் தனது நண்பர் உதவியுடன் அந்த மலைப்பாம்பைப் பிடித்தார்.

ஊருக்குள் புகுந்த 6 அடி மலைப்பாம்பு

பிறகு மதுரை மாவட்ட வனச்சரகத்திற்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனக்காப்பாளர் சங்கபிள்ளை, மிகப் பாதுகாப்பான முறையில் அந்த மலைப்பாம்மை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டார்.

இதையும் படிங்க : 2019 உலக நிகழ்வுகள் ஒரு அலசல்

Intro:ஊருக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள்

ஊருக்குள் நுழைந்த 6 அடி நீள வெங்கனத்தி வகை மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க வஞ்சிநகரம் கிராம மக்கள்.Body:ஊருக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள்

ஊருக்குள் நுழைந்த 6 அடி நீள வெங்கனத்தி வகை மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க வஞ்சிநகரம் கிராம மக்கள்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அருகிலுள்ள ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வஞ்சி நகரம் கிராமம். இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் கிராமத்திலுள்ள கோழிகளை காணவில்லை என்ற புகார் எழுந்தது. அச்சமயம் கோழி ஒன்றை விழுங்கி விட்டு நகர முடியாமல் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை கண்ட கணேசன் என்பவர் தனது நண்பர் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்தார்.

பிறகு மதுரை மாவட்ட வனச்சரகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்த வனக்காப்பாளர் சங்கபிள்ளை, மிகப் பாதுகாப்பான முறையில் மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுவித்தார். அப்பாவின் நீல அகலம் மற்றும் உடல் பருமனை கொண்டு அது வெங்கனத்தி வகையைச் சார்ந்த மலைப்பாம்பு என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.