ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் 23 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு! - 23 kg silver

மதுரை: தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ஆறு பவுன் தங்கம், 23 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

madurai police
author img

By

Published : Jul 14, 2019, 4:56 PM IST

Updated : Jul 14, 2019, 8:05 PM IST

மதுரை கே.கே. நகர் பகுதியில் தொழிலதிபர் ராஜேஷ் குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதனால் ஆள் இல்லாத வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த ஆறு பவுன் தங்க நகையும், 23 கிலோ வெள்ளிப் பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில், வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ராஜேஷ், வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், அவர் வீட்டுக்கு மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருட்டு சம்பவம் நடந்த வீடு

Intro:தொழிலதிபர் வீட்டை உடைத்து கொள்ளை மதுரையில் துணிகரம்

மதுரையில் தொழிலதிபர் வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொள்ளை - மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரை கேகே நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல தொழிலதிபரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்Body:தொழிலதிபர் வீட்டை உடைத்து கொள்ளை மதுரையில் துணிகரம்

மதுரையில் தொழிலதிபர் வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொள்ளை - மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரை கேகே நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல தொழிலதிபரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

மதுரை கேகே நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் ராஜேஷ் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சுமார் 6 பவுன் நகை மற்றும் 23 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்,

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.Conclusion:
Last Updated : Jul 14, 2019, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.