ETV Bharat / state

கரோனா: 17,000 பேர் குணமடைந்தனர் - tn

மதுரை: கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களில் இதுவரை 17 ஆயிரத்து 56 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

tn_mdu_05_corona_forecast_oct21_script_7208110

author img

By

Published : Oct 22, 2020, 10:10 AM IST

Updated : Oct 23, 2020, 2:34 PM IST

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் நேற்று மட்டும் 70 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 62 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 18 ஆயிரத்து 204 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 17 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 412 பேர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Oct 23, 2020, 2:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.