உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காப்புக்காட்டில் வன விலங்குகளுக்காக, தற்காலிக வனக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகள் நாள்தோறும் தண்ணீருக்காக காட்டைவிட்டு கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள தொகரப்பள்ளி காப்புக்காட்டில் தண்ணீருக்காக தவிக்கும் விலங்குகளுக்காக, நகர்ப்புறங்களில் இருந்து வண்டிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தற்காலிக வனக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை விலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: 'பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்நிலைகள் சீரமைப்பு அவசியம்' - நீரியல் வல்லுநர் முனைவர் இரா. சீனிவாச
ன்