கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பிடித்தன. சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகருகே இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.
சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த காரில் தீ விபத்து - சசிகலா
கிருஷ்ணகிரி: சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது இரண்டு கார்களில் தீ விபத்து ஏற்பட்டது.
fire