ETV Bharat / state

காட்டுயானை தாக்கி உயிரிழந்த மூதாட்டி - தமிழ்நாடு அரசு உதவி - Grandmother dies attacked wild elephant

கிருஷ்ணகிரி: காட்டுயானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக 50ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

மூதாட்டி குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உதவி
மூதாட்டி குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உதவி
author img

By

Published : Jan 4, 2020, 6:56 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதி அருகே இன்று காலை காட்டுயானை தாக்கியதில் மூதாட்டி வெங்கட லட்சுமம்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது மூதாட்டியின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு அரசின் சார்பில் வனத்துறையினர் வழங்கினர்.

மூதாட்டி குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உதவி

மேலும், அடுத்த கட்டமாக மூதாட்டியின் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

Intro:ஓசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ஈமச்சடங்கிற்கு 50ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
Body:ஓசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ஈமச்சடங்கிற்கு 50ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதி அருகே இன்று காலை காட்டுயானை விரட்டி தாக்கியதில் மூதாட்டி வெங்கடலட்சுமம்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக ஈமச்சடங்கிற்காக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் சார்பில் வனத்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

அடுத்த கட்டமாக 3.50 லட்சம் ரூபாய் மூதாட்டின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட இருக்கிறது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.