ETV Bharat / state

விளைநிலங்களில் பெட்ரோல் குழாய்: விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - விவசாயிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி: விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers
author img

By

Published : Sep 10, 2019, 1:32 PM IST

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பெங்களூருவுக்கு விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் மீண்டும் இருக்கின்ற விவசாய நிலங்களை முற்றிலும் அளிக்கும் நோக்கில் விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கப்படுவதால் இருக்கின்ற நிலமும் பறிபோய்விடும். ஆகையால் இந்தத் திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

செய்தியாளர் சந்திப்பு

பின்னர் கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெட்ரோலியக் குழாயை கொண்டு செல்ல வேண்டும், ஒருபோதும் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். இதையும் மீறி இந்தத் திட்டத்தினை செயல்படுத்தினால் விவசாயிகளின் பிணத்தின் மேல்தான் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கைவிடுத்தனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.
Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பெங்களூருக்கு விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு விவசாயிகள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டில்லி பாபு தலமையில் நடைப்பெற்ற இந்தப் போராட்த்தின் போது ஏற்கனவே
மீத்தேன் , கைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இருக்கின்ற விவசாய நிலங்களை முற்றிலும் அளிக்கும் நோக்கில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கப்படுவதால் இருக்கின்ற நிலம் பறிபோய்விடும் ஆகையால் இந்த திட்டத்தினை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை 
மனுவினைக் கொடுத்தனர்..

பின்னர் கேரளா மாநிலத்தில் உள்ளது போல தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெட்ரோலியக் குழாய் கொண்டு செல்ல வேண்டும், ஒரு போதும் விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் இதையும் மீறி இந்த திட்டத்தினை செயல் படுத்தினால் விவசாயிகளின் பிணத்தின் மேல் தான் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.