ETV Bharat / state

சுங்கச்சாவடியை தகர்த்தெறிந்த லாரி - இருவர் பலியான சோகம் - சுங்கச்சாவடி விபத்து இன்று தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krishnagiri toll booth accident, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி விபத்து
சுங்கச்சாவடியில் புகுந்த தறிகெட்டு ஓடிய லாரி - இருவர் பலி
author img

By

Published : Dec 1, 2019, 5:27 PM IST

Updated : Dec 1, 2019, 8:51 PM IST

கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சுங்க சாவடி வசூல் மையத்தின் மீது மோதும் லாரி

இந்த விபத்து ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர்தான், குழந்தையுடன் நான்குபேர் சென்ற இருசக்கர வாகனம் அப்பகுதியை கடந்தது. ஆனால் அவர்கள் இவ்விபத்தில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் பணம் கொள்ளை!

Intro:கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுங்கச் சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி இருவர் பலி. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.Body:கிருஷ்ணகிரி டோல்கேட்டில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி.

கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுங்கச் சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி இருவர் பலி. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.Conclusion:
Last Updated : Dec 1, 2019, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.