ETV Bharat / state

காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 21 பேர் காயம் - krishnagiri accident news latest

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.

காவேரிப்பட்டினம் விபத்து  காவேரிப்பட்டினம் லாரி மீது பேருந்து மோதி விபத்து  krishnagiri bus and lorry crash  krishnagiri district news  krishnagiri accident news latest  கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்
காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 21 பேர் காயம்
author img

By

Published : Dec 5, 2019, 12:30 PM IST

தேவகோட்டையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, போத்தபுரம் அருகே பஞ்சு ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சியைச் சேர்ந்த நடராஜ்(60) என்பவர் உயிரிழந்தார். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த நபர்களில் ஐந்து பேர் திருச்சி மருத்துவமனையிலும், இரண்டு பேர் மதுரை மருத்துவமனையிலும் ஒருவர் கோவை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 21 பேர் காயம்

இந்தச்சூழ்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து, அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளில் 3537 பதவிகளுக்கு தேர்தல் - சந்தீப் நந்தூரி

Intro:கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 21 பேர் காயம்.Body:கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 21 பேர் காயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போத்தபுரம் அருகே தேவகோட்டை யிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் ரெங்கநாதன் டிராவல்ஸ் _பஞ்சு ஏற்றி செல்லும் லாரி பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டதில்,1 நபர் இறப்பு(நடராஜ் வயது 60)த /பெ சண்முகம் _திருச்சி, 5 நபர்கள் கோவை மருத்துவமனை_1 நபர்,
மதுரை _2,
திருச்சி _2
என 5_நபர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனையில் விபத்துக்குள்ளான உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்,மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் தீவிர சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.