ETV Bharat / state

திருடு போனதை குறைச்சு புகார் கொடு.. நடவடிக்கை எடுக்கிறேன்..! - உரிமையாளரிடம் போலீசார் அடாவடி!

கிருஷ்ணகிரி: வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை குறைத்து புகார் அளிக்குமாறு உரிமையாளரிடம் போலீசார் வற்புறுத்திய சம்பவம் ஓசூரில் அரங்கேறியுள்ளது.

வீட்டில் கொள்ளை
author img

By

Published : Apr 22, 2019, 11:57 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள வெங்கடேஷ்வரா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது வீட்டில் கடந்த 17ஆம் தேதி அன்று வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பீரோக்களில் இருந்த பதினாறரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த மாதேஷ் ஓசூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது, கொள்ளைப்போன 16 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்திற்கு பதிலாக 9 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மட்டுமே என புகாரில் கூறும்படி போலீசார் மதேஷிடம் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்டு ஓரிரு நாட்களில் விசாரிக்கப்படும் என மாதேஷை அனுப்பி வைத்துள்ளனர். புகாரளித்து 5 நாட்கள் ஆகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுக்குறித்து வழக்கும் பதிவும் செய்யவில்லை.

இதுகுறித்து கேட்பதற்காக மாதேஷ், தனது நண்பர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். கொள்ளைபோனது 16 பவுன் தங்கம், 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், நகைகள் வாங்கியதற்கான ரசீதை தரும்படி காவல்துறையினர் கேட்டனர். பின்னர் அதற்கான ரசீதுகளை மாதேஷ் அளித்தார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததால் மாதேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கொள்ளைப் போனதை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே, பணம் மற்றும் நகையின் மதிப்பை குறைத்து புகாரளிக்குமாறு தெரிவித்த சம்பவம் ஓசூர் நகரவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நகை,பணத்தை போலீசார் குறைத்து புகாரளிக்குமாறு வற்புறுத்துவதாக வீட்டின் உரிமையாளர் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள வெங்கடேஷ்வரா லே அவட் பகுதியில் குடியிருந்து வரும் மாதேஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில்  ஏப்ரல் 17 அன்று காலை  வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பீரோக்களில் இருந்த பதினாறரை பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றதாக சொல்லப்படுகிறது.

வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மாதேஷ் ஓசூர் நகர காவல்நிலையத்தில் ஏப்ரல் 17 அன்று புகாரளித்துள்ளார்.

கொள்ளைப்போன
பதினாறரை பவுன் தங்க நகை,365000 ரூபாய் என்பதற்கு பதிலாக, 9 பவுன் தங்க நகை 2 லட்சம் ரூபாய் ரொக்கம்  மட்டுமே என புகாரில் தெரிவிக்கும் படியாக போலீசார் தெரிவித்து
தேர்தல் காரணமாக புகாரை பெற்றுக்கொண்டு ஓரிரு நாட்களில் விசாரிக்கப்படும் என அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த மாதேஸ்
புகாரளித்து இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும், புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று மாதேஸ் அச்சிடும் அசோசியேசன் நிர்வாகிகளுடன் காவல்நிலையத்தில் போலிசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அச்சிடும் அசோசியேசன் நிர்வாகிகள் வந்த பிறகே கொள்ளைபோனது பதினாறரை பவுன் தங்கம், 3 லட்சத்து 65000 ரூபாய் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் நகைகள் வாங்கியதற்கான ரசீதை தரும்படியாக போலீசார் கேட்டுக்கொண்டனர்.

மாதேஸ் நகைகள்,பணம் மீட்கப்படும் என்கிற நம்பிக்கையுடன் ரசீதுகளை எடுத்துவர சென்றார்.

கொள்ளைபோனதை கண்டுபிடிக்க வேண்டிய போலீசாரே குறைத்து புகாரளிக்குமாறு தெரிவித்த சம்பவம் ஓசூர் நகரவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Visual on ftp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.