ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி

author img

By

Published : Feb 1, 2020, 9:59 AM IST

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

EXHIBITION  புகைப்படக் கண்காட்சி  govt photo exibition in krishnakiri
புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று அமைக்கப்பட்டிருந்தது.

இதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது, குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

EXHIBITION  புகைப்படக் கண்காட்சி  govt photo exibition in krishnakiri
புகைப்படக் கண்காட்சி

தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும்விதமாக இக்கண்காட்சி அமைந்திருந்தது. இக்கண்காட்சியை 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை விவசாய பெருமக்கள் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்,தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சிBody: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை விவசாய பெருமக்கள் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்,
தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று அமைக்கப்பட்டிருந்தது.இப்புகைப்படக்கண்காட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த அரசு திட்டங்கள், நலதிட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சியில் பசுமை வீடு வழங்கும்
திட்டம், மடிக்கனிணி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுகள், மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், திருமண நிதியுதவி வழங்கும்
திட்டங்கள், மகப்பேறு நிதியுதவிகள் வழங்கும் திட்டங்கள், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில்
கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி புகைப்படங்கள், மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அறிவித்த, ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்ட 80 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியை 300 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.