ETV Bharat / state

தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் வளர்ப்புக் குட்டைகளை மூடிய மாவட்ட நிர்வாகம்! - ஓசூரில் தடை செய்யப்பட்ட மீன்கள்

கிருஷ்ணகிரி: மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் குட்டைகளை மாவட்ட நிர்வாகம் பொக்லைன் உதவியுடன் மூடியது.

banned fish
தடை செய்யப்பட்ட மீன்கள்
author img

By

Published : Dec 8, 2019, 11:23 PM IST

Updated : Dec 8, 2019, 11:51 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன் பல இடங்களில் வளர்க்கப்பட்டுவருகிறது. இம்மீனை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தோல் வியாதிகள், தோல் அரிப்பு, வாந்தி பேதி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

ஆனால், விலை குறைவு என்னும் காரணத்தினால் பொதுமக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவதால் கள்ளச்சந்தையில் மீன்களை விற்பதற்காக பல இடங்களில் குட்டை கட்டி மீன்களை வளர்த்து வந்தனர். இதனைக் கண்டுபிடித்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதையடுத்து அவர் அளித்த உத்தரவின்பேரில், வருவாய் துறையினரும் மீன்வளத் துறையினரும் இணைந்து ஓசூர் அருகே குட்டைகளில் வளர்க்கப்பட்டு வந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஓசூரில் தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பு

இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பொக்லைன் இயந்திரம் கொண்டு உடனடியாக குட்டைகளை மூட உத்தரவிட்டார். பின்னர் அந்த மீன்களை குழி தோண்டி புதைத்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதையும் படிங்க: எம்எல்ஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் திடீர் கைது!

Intro:மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் வகை மீன்களை வருவாய் துறை, வட்டார வளர்ச்சி துறை, மீன்வளத் துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அழிக்கப்பு.Body:மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் வகை மீன்களை வருவாய் துறை, வட்டார வளர்ச்சி துறை, மீன்வளத் துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அழிக்கப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்ட பரவலாக அறியப்படும் கெழுத்தி மீன் பல இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.இந்த தடைசெய்யப்பட்ட மீனை பல பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் குறிப்பாக தோல் வியாதிகள் மற்றும் தோல் அரிப்பு, ஒவ்வாமை, வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்படுகிறது.இதனை மறைமுகமாக பொதுமக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவதால் கள்ளச் சந்தையில் விற்கும் பொருட்டு பல இடங்களில் குடிசைத் தொழிலாக குட்டை கட்டி வளர்த்து வந்தனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் இணைந்து ஓசூரை ஒட்டி குட்டைகளில் வளர்க்கப்பட்டு வந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதனையடுத்து ஆய்வு மேற்கொண்டதில் ஓசூர் ஒட்டியுள்ள பகுதியில் அதிகமாக வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. உடனே மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு உடனடியாக அழிக்க உத்தரவிட்டு அழிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட மீன்களை குழி தோண்டிப் புதைத்தனர்.மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவ்வாறான மீன்களை வளர்ப்போர் மீது கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.Conclusion:
Last Updated : Dec 8, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.