ETV Bharat / state

தொற்று நோய் பரவாமல் தடுக்க இலவச முக கவசம் - இலவச முககவசம்

கிருஷ்ணகிரி: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இலவச முக கவசம் வழங்கபட்டது.

Free face mask in Krishnagiri
Free face mask to prevent the spread of infection
author img

By

Published : Mar 12, 2020, 5:19 PM IST

கிருஷ்ணகிரியில் தொற்று நோய் பராவமல் தடுக்க தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய போக்குவரத்து காவலர்கள், பேருந்து ஒட்டுநர்கள், நடத்துனர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் கோபிநாத் தெரிவிக்கையில், ”தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையை பல்வேறு வகையில் எடுத்துவருகிறது.

தொற்று நோய் பரவாமல் தடுக்க இலவச முககவசம்

தற்போது கடைகளில் முக கவசம் அதிக விலைக்கு விற்கபடுகிறது. அரசே இலவசமாக முக கவசத்தை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல் - இண்டிகோ வருவாய் இழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.