ETV Bharat / state

ஓசூரில் கொடுத்த பணம் கேட்கச் சென்றவருக்கு அரிவாள் வெட்டு! - ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராமம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கொடுத்த பணத்தை கேட்கச் சென்றவரை அரிவாள் மூலம் வெட்டிய அண்ணன் தம்பி இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

fight in Bukasagaram village, Bukasagaram village next to Hosur, two attacked by weapons, ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராமம், சண்டையில் இருவருக்கு அரிவாள் வெட்டு
ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராம சண்டை
author img

By

Published : Jan 10, 2020, 9:35 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சுண்டட்டி கிராமத்தைச் சேர்ந்த மஞ்ச்நாத் என்பவர் சுமையேற்றும் வாகனத்தை வாடகைக்கு ஓட்டியதாகத் தெரிகிறது. இவ்வேளையில் புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது இரண்டு மகன்களான திருமலேஷ், நாகேஷ் ஆகியோர் மஞ்ச்நாதுக்கு நான்கு லட்ச ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மஞ்சுநாத் மதுபோதையில் பணம் கேட்டு இருவரிடமும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த திருமலேஷ், நாகேஷ் ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் மஞ்சுநாத்திற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிகாரமில்லாதவர்களை சீண்டும் ரஜினியின் வசனங்கள் படங்களை ஓட வைப்பதற்கு மட்டுமே

இதைத் தொடர்ந்து அவர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சண்டையை விலக்கச் சென்ற பெண்ணிற்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரும் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராமத்தில் நடந்த சண்டையில் இருவருக்கு அரிவாள் வெட்டு
Body:ஒசூர் அடுத்த புக்கசாகரம் கிராமத்தில் நடந்த சண்டையில் இருவருக்கு அரிவாள் வெட்டு.

ஒசூர் அடுத்த சுண்டட்டி கிராமத்தை சேர்ந்த மஞ்ச்நாத் என்பவர் டிப்பர் லாரியில் வாடகை ஓட்டியதற்காக புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தப்பா என்பவர்களின் இரண்டு மகன்கள் (திருமலேஷ்,நாகேஷ்) 4 லட்சம் ரூபாய்வரை கொடுக்க வேண்டியிருந்ததால்,

மஞ்சுநாத் குடிபோதையில் இருவரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது இந்த சண்டையில் திருமலேஷ், நாகேஷ் ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் மஞ்சுநாத்திற்கு தலை,முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுகாயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், சண்டையை விலக்க சென்ற பெண்ணிற்கு வெட்டு விழுந்ததால் அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.