ETV Bharat / state

நுண்நீர் பாசன திட்டத்தை கள ஆய்வு செய்த மத்திய அரசு துணை ஆணையர்! - தோட்டக்கலைத்துறை

கிருஷ்ணகிரி: பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய அரசின் துணை ஆணையர் என்.ராவ் களஆய்வு மேற்கொண்டார்.

துணை ஆணையர்
author img

By

Published : Oct 9, 2019, 11:33 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட வடிநீர் பகுதி வளர்ச்சி முகமை மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டப் பணிகளை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் துணை ஆணையர் என்.ராவ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேரில் களஆய்வு செய்தார். இவர் சூளகிரி வட்டாரம் பேரிகை கிராமத்தில் நுண்ணீர் பாசன வாயில்களை ஆய்வு மேற்கொண்டார்.

அதையடுத்து நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

கள ஆய்வு செய்த மத்திய அரசு துணை ஆணையர்
கள ஆய்வு செய்த மத்திய அரசு துணை ஆணையர்

நுண்ணீர் பாசன திட்டம், மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில் மற்றும் துணை நீர் மேலாண்மை அமைப்புகள் சார்பில் மின்மோட்டார், நீர்த்தேக்கத் தொட்டி, பைப்லைன் போன்றவைகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்கலாமே: 25 வருடங்களாக நூதன திருட்டில் ஈடுபட்ட ஹாக்கி வீரர் கைது

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்ட பணிகள் மத்திய அரசின் துணை ஆணையர் களஆய்வு.
Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்ட பணிகள் மத்திய அரசின் துணை ஆணையர் களஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மாவட்ட வடிநீர் பகுதி வளர்ச்சி முகமை மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் துணை ஆணையர் என்.ராவ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.இவர் சூளகிரி வட்டாரம் பேரிகை கிராமத்தில் நுண்ணீர் பாசன வாயில்களை ஆய்வு மேற்கொண்டார்.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் பெற்ற விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருவதை அறிந்து தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.நுண்ணீர் பாசன திட்டம்,மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில் மற்றும் துணை நீர் மேலாண்மை அமைப்புகள் சார்பில் மின்மோட்டார்,நீர்த்தேக்க தொட்டி,பைப்லைன் போன்றவைகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அவற்றை தொடர்புடைய விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.