ETV Bharat / state

கோடையில் பெய்த கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி! - விவசாயிகள்

கிருஷ்ணகிரி: ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சூறைக்காற்றுடன் கூடிய கனமழை
author img

By

Published : May 25, 2019, 11:19 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பேரிகை, அத்திமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒருசில கிராமங்களில் ஆலங்கட்டிமழை பெய்தது.

சூறைக்காற்றுடன் கூடிய கனமழை

பகல் நேரத்தில் வெயில் அதிகரித்தும், மாலை நேரத்தில் கனமழை பெய்தும் வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவுகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஓசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  சூரைக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,சூளகிரி,பேரிகை,அத்திமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இடி,மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

ஒருசில கிராம பகுதிகளில் ஆலங்கட்டியுடன், மழைக்கொட்டி தீர்த்து வருகிறது. 

இரண்டாவது நாளாக காலை நேரங்களில் வெயில் அதிகரித்தும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருவதால், குளிர்ச்சி நிலவி ஓசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சாலைகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.