ETV Bharat / state

ஓசூரில் கடையில் தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

ஓசூர் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கடையின் உரிமையாளார் வேதனை தெரிவித்துள்ளார்.

கடையில் தீ விபத்து
author img

By

Published : Mar 16, 2019, 3:09 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இராமநாயக்கன் ஏரியின் அருகே சுகில் பாய் என்பவர் இருசக்கர வாகனங்களுக்கு பெயிண்ட் வண்ணம் பூசும் தொழிலை செய்து வருகிறார். இவரது கடையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்ற தொடங்கியது. கடையினுள் பெயிண்ட் பொருட்களும், இயந்திரங்களும் இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவி கடை முழுவதும் பற்றி எரிந்தது.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கடையின் உரிமையாளர் வேதனை தெரிவித்தார்.

Intro:Body:

ரமேஷ் ஓசூர் 16.03.2019 9942118775

ஓசூர் வாகனங்களுக்கு வண்ணம்பூசும் கடையில் திடீர் தீ விபத்து, 3 லட்சம் ரூபாயிலான பொருட்கள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இராமநாயக்கன் ஏரியின் அருகே இருசக்கர வாகனங்களும் வண்ணம் பூசும் கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாயிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது, தீயணைத்துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர்.சுகில் பாய் என்பவர் இருசக்கர வாகனங்களுக்கு பெயிண்ட் வண்ணம் பூசும் தொழிலை செய்து வருகிறார், திடீரென கடையினுள் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது, கடையினுள் பெயிண்ட் பொருட்களும், இயந்திரங்கள் இருந்ததால் தீ வேகமாக பரவி கடை முழுவதும் பற்றி மளமளவென எரிந்துள்ளது .உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பெயிண்ட் வண்ணபூச்சு கடையினுள் எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். அதற்குள்ளாக கடையினுள் இருந்த பெயிண்ட், எந்திரங்கள் எரிந்து நாசமாகின, தீ விபத்தால் 3 லட்சம் ரூபாயிலான பொருட்கள் எரிந்து நஷ்டமடைந்துள்ளதாக கடையின் உரிமையாளர் சுகில்பாய் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.