ETV Bharat / state

144 தடை: தமிழ்நாடு - கர்நாடக எல்லை மூடல்! - தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடல்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசின் 144 தடை உத்தரவு அமலானதையடுத்து ஓசூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடப்பட்டு அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடல்
தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடல்
author img

By

Published : Mar 24, 2020, 10:49 PM IST

தமிழ்நாடு அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில், மாநில எல்லையான ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து விதமான வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகிறது. அத்தியாவசிய பொருள்கள், மருந்து பொருள்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடல்

இதையடுத்து, கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நின்றிருந்த வாகனங்களை திருப்பி அனுப்பும் பணியில் ஓசூர் வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 144 தடை: கோவையில் மூடப்பட்ட எல்லைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.