ETV Bharat / state

பெற்றோர் அலட்சியம்: 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு! - தொடரும் பெற்றோர் அலட்சியம்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி உயிரிழந்தது.

Krishnakiri 11 month infant dead in drowns in a water tank
author img

By

Published : Oct 29, 2019, 7:09 PM IST

கடந்த நான்கு நாள்களாக திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தினால் தமிழ்நாடே சோகத்தில் இருக்கிறது.

இந்தச் சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி பலி.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி பலி.

கடந்த நான்கு நாட்களாக திருச்சி அருகே நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தினால் தமிழகமே சோகத்தில் துவண்டு கிடக்கும் சூழலில் 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி பலியான சம்பவம் பாரூர் சுற்றுவட்டார கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆண் குழந்தை லோகித் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் பரிசோதிக்கும்போது குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டதாக பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் குழந்தையை சடலமாகவே மருத்துவமனைக்கு தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெற்றோர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக தொடர்புடைய கிராம மக்களை அணுகிய பொழுது பத்திரிக்கையாளர்கள் யாரையும் அவர்கள் புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொலி பதிவு செய்யவோ அனுமதிக்கவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.