தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் முயற்சியால் தனது சொந்த நிதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிப்பு பணிகள், கரூர் கிழக்கு ஒன்றியம் வாங்கல் கருப்பம் பாளையத்திலிருந்து நடைபெற்றது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு நெரூர் வட பாகம் ஊராட்சி ஒத்தக்கடை பகுதியில் வந்தத் தண்ணீரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ம.கீதா, விவசாய சங்க தலைவர் நடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நீரை வரவேற்றனர்.