கரூர் மாவட்டத்திற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் குறைதீர்ப்பு கூட்டம் இன்று தாந்தோனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு காந்திகிராமம், முத்துலாடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
"பெண்களின் நிலை உயர்ந்தால்தான் நாட்டின் நிலை உயரும் - அமைச்சர் விஜயபாஸ்கர் - transport minister vijayabaskar speech
கரூர்: பெண்களின் நிலை உயர்ந்தால்தான் நாட்டின் நிலை உயரும் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு
கரூர் மாவட்டத்திற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் குறைதீர்ப்பு கூட்டம் இன்று தாந்தோனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு காந்திகிராமம், முத்துலாடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Intro:பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது - தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்Body:பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது - தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்
கரூரில் தமிழக முதலமைச்சரின் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் , முத்துலாடம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மனுக்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசிய அமைச்சர்:-
பெண்களின் நிலை உயர்ந்தால் தான் குடும்பத்தின் உடைய நிலை உயரும்.
குடும்பத்தின் விலை உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு அம்மாவின் அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், இரண்டு பெண் குழந்தைகளுக்கு உதவி தொகை போன்ற திட்டங்களை தமிழக அரசு அம்மாவுக்கு பிறகும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருக்கிறது.
இவ்வாறு நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.Conclusion:

TAGGED:
Grievance Meeting karur