ETV Bharat / state

கரூரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கரூர்: நவரத்தின கற்கள், கைவினைப் பொருட்கள் கண்காட்சியை  போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

transport-minister-open-stones-exhibition
transport-minister-open-stones-exhibition
author img

By

Published : Jan 4, 2020, 6:44 PM IST

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த பலவகை கற்களாலான படிகமாலை, பச்சைநிற கற்கள், சிவப்புநிற கற்கள், மோதிரங்கள், வளையல்கள், கற்களாலான சுவாமி சிலைகள், கற்களாலான கட்சி சின்னங்கள் என பல வகையான கற்களாலான கைவினைப் பொருட்கள் இடம் பெற்றிருந்ததை பார்வையிட்டார்.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் நவரத்தின கற்கள் வியாபாரிகள் சங்க தலைவர் குணசேகரன், ஜாஹிர் உசேன் செயலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - இளைஞர் பெருமன்றத்தினர்

Intro:நவரத்தின கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி- போக்குவரத்துறை அமைச்சர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.Body:தமிழ்நாட்டில் 20-வது இந்தியா நவரத்தின கற்கள் மற்றும் கருரில் 2020 ஆண்டுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சியை கரூரில் துவங்கி வைத்தார் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாட்டில் 20-வது இந்தியா நவரத்தின கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த கண்காட்சியினை ரிப்பன் வெட்டி இன்று துவங்கி வைத்தார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த பலவகை கற்களால் ஆன படிகமாலை, பச்சைநிறகற்கள், சிவப்புநிறகற்கள், மோதிரங்கள், வளையல்கள், கற்களாலான சுவாமி சிலைகள், கட்சி சின்னங்கள் கற்களால் ஆனவை என பல வகையான கற்களால் ஆன கைவினைப் பொருட்கள் இடம் பெற்றிருந்ததை பார்வையிட்டார் மேலும் இந் நிகழ்ச்சிக்காக பாங்காக், ஆங்காங், ஜெயப்பூர், ஒடிஷா, மடகஸ்கார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கண்காட்சியை காண வந்திருந்தனர்

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கரூரில் உள்ள நவரத்தின கற்கள் வியாபாரிகள் சங்கம்

இந்நிகழ்ச்சியில் குணசேகரன் நவரத்தின கற்கள் வியாபாரிகள் சங்க தலைவர், ஜாஹிர் உசேன் செயலாளர் சங்க சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.