ETV Bharat / state

கரூரில் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்! - TN RANSPORT MINISTER

கரூர்: மண்மங்கலம் பகுதியில் உள்ள பாப்புலர் முதலியார் பாசன வாய்க்காலை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

transport-minister
author img

By

Published : Jun 23, 2019, 7:47 PM IST

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் உள்ள பாப்புலர் முதலியான பாசன வாய்க்காலை துார்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,

தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் மூலம் வாய்க்கால்களை தூர்வார தமிழ்நாடு அரசு ரூ. 500 கோடி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்களை துார்வார ஆறு கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது.

போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் 33 இடங்களில் ஆறு கோடியே 87 லட்சம் மதிப்பில் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று மண்மங்கலம் பகுதியில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாலம் இன்று தூர்வாரப்பட தொடங்கியுள்ளது. மேலும், மழைக்காலங்கள் வருவதற்கு முன்னர் இந்தப் பணிகள் நிச்சயம் நிறைவேறும். இந்த வாய்க்கால் மூலம் 1,100 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடியது என்று அவர் கூறினார்.

Intro:குடிமராமத்து பணிகள் மூலம் வாய்க்கால் தூர் வாருதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை அமைச்சர் துவங்கி வைத்தார்

Body:
கரூரை அடுத்த மண்மகள் அப்பகுதியில் பாப்புலர் முதலியார் பாசன வாய்க்கால் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் :-

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் வாய்க்கால்களை தூர்வார தமிழக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் 6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு பணிகள் இன்று துவங்கி உள்ளது.

கரூரில் 33 இடங்களில் 6 கோடியே 87 லட்சம் மதிப்பில் பணிகள் இன்று துவங்கி உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று வாங்கல் பகுதியில் இருக்கக்கூடிய பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாலம் இன்று தூர்வாரப்படாத துவங்கியுள்ளது.

மேலும் மழைக்காலங்கள் வருவதற்கு முன்னர் இந்த பணிகள் நிச்சயம் நிறைவேறும் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.