ETV Bharat / state

எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் கூட்டணி-தம்பிதுரை

கரூர்: எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் தாங்கள் கூட்டணி வைத்துள்ளதாக அதிமுகவின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் கூட்டணி-தம்பிதுரை
author img

By

Published : Feb 19, 2019, 11:52 PM IST

கரூர் மாவட்டம் ரயில்வே சந்திப்பு நிலையத்திலிருந்து சேலம் அதிவிரைவு சாலையில் இருக்கக்கூடிய அமராவதி பாலம் வரையிலான அம்மா இணைப்பு சாலைக்கான பூமிபூஜையை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தனர்.

இவர்களுடன் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சாலைக்கான சந்திப்பு நிலையத்தில் இருந்து பாலம் வரை இரண்டரை கிலோ மீட்டர் வரை செல்லும் இப்பாலம் கட்டுவதற்கு 18 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களுக்கு அஞ்சலி செலுத்திய எல்கேஜி படக்குழு

 அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் நையாண்டி செய்யும்  LKG படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், எல் கே ஜி படக்குழு  தமிழகத்தை ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று புகழுடன் வாழும்  5 முதலமைச்சர்களின் நினைவிடங்களுக்கு  சென்று அஞ்சலி செலுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, நூற்றாண்டுக்கும் மேலாக,  அரசியல் பயணத்தை நிகழ்த்திய மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நாங்கள் செய்திருக்கிறோம். எப்படி அம்மன் போன்ற கடவுள்களை பற்றி படம் எடுக்கும்போது, கே.ஆர்.விஜயா போன்றோர் அதற்காக விரதம் இருந்து ஆசீர்வாதம் பெற்றார்களோ, அதுபோன்று  நாங்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோரிடம் ஆசி பெற அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று வந்தோம். எங்கள் படமான எல்.கே.ஜி மூலம் இந்த தலைவர்கள் அவர்கள் காலத்தில் செய்த அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்  என்றார்.

இந்த நிகழ்வில் எல்கேஜி படத்தின் தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் போன்ற எல்கேஜி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.