ETV Bharat / state

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் ! - independence day celebration

கரூர்: கல்யாண வெங்கடரமண கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் !
author img

By

Published : Aug 15, 2019, 6:31 PM IST

73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவில் காவல்துறை, ஊர்க்காவல் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கெளரவித்தல், பல்வேறு துறைகளின் கீழ் 165பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38லடசத்து 65ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் !

இதை தொடர்ந்து மாலையில் தான்தோன்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.

.

Intro:சுதந்திர தின விழாவில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்ட ஆட்சியர்.Body:கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழாவை கொடி ஏற்றி தான்தோன்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமிதிருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் பொதுமக்களோடு அமர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உணவருந்தினார்.

அதனைத் தொடர்ந்து கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட வேட்டி சேலைகளை பொதுமக்களுக்கு தானமாக மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். அவருடன் அஇஅதிமுக நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் உடனிருந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.