ETV Bharat / state

வாக்காளர்களின் கவனத்துக்கு...! - இது கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தல்

கரூர்: உள்ளாட்சித் தேர்தலையெட்டி புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களில் மாற்றம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அன்பழகன் பேட்டி
author img

By

Published : Oct 5, 2019, 8:21 AM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் உள்ளாட்சித் தேர்தலையெட்டி புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "மாவட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்காளர்களுடைய புகைப்பட பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்கள் நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 352 பேரும் பெண் வாக்காளர்கள் நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 612 பேரும் இதர வாக்காளர்கள் 57 என மொத்தம் எட்டு லட்சத்து 62 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர்" என்று கூறினார்.

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களில் மாற்றம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பேனருக்கு தடை விதிக்கக் கூடாது - தனியரசு எம்எல்ஏ

Intro:

Body:கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாராத தேர்தல் நடத்துவதற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார்.

கரூர் மற்றும் குளித்தலை நகராட்சி மற்றும் 11 பேர் ஆட்சிகள் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்காளர்கள் உடைய புகைப்பட பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் 2 நகராட்சிகள் பதினோரு பேரூராட்சிகள் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 18 ஆயிரத்து 352 பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 43 ஆயிரத்து 612 இதர வாக்காளர்கள் 57 என மொத்தம் 8 லட்சத்து 62 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் பெயர் விடுபட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் பெயர் நீக்குதல் மாற்றுதல் அல்லது திருத்தம் போன்றவற்றை வாக்காளர் பதிவு அலுவலகத்தில் தொடர்புகொண்டு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும் அதன் பின்னரே உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் அவர் பெயர் இடம் பெறும் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் விலாசம் மாறி சென்ற வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.