ETV Bharat / state

தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களை மிரட்டிய தம்பிதுரை - பொதுமக்கள்

கரூர்: இரட்டை இலை வெற்றிப்பெற்றால் காவிரி தண்ணீர் வரும் என்றும், தப்பித்தவறி கை சின்னத்துக்கு வாக்களித்தால் தண்ணீர் வராது என்று பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பிதுரை
author img

By

Published : Mar 29, 2019, 9:13 PM IST

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழமாபுரத்தில் இன்று மாலை தம்பிதுரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தங்களது பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களை மிரட்டிய தம்பிதுரை

அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதற்கு தம்பிதுரை கூறியதாவது, பொதுமக்களின் அடிப்படைத் தேவையாக இருப்பது குடிநீர் அந்த தண்ணீர்உங்களுக்கு வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றால் மட்டும் தான் கிடைக்கும். தப்பித்தவறி கை சின்னத்திற்கு வாக்களித்தால் தண்ணீர் வராது என்றும், தேர்தல் முடிந்த பிறகு ரூ. 2 ஆயிரம் உங்களை வந்து அடையும் என்றார்.

தேர்தல் பரப்புரையின் போது தம்பிதுரை மிரட்டும் தொணியில் பேசியது பொதுமக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Intro:இரட்டை இலை வெற்றிபெற்றால் காவிரி தண்ணீர் வரும் தப்பித்தவறி கை சின்னத்துக்கு வாக்களித்தால் தண்ணீர் வராது என்று பொதுமக்களை மிரட்டும் தம்பிதுரை

Body:கரூர் பாராளுமன்ற தேர்தல் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி வடக்கு ஒன்றியம் பழமாபுரத்தில் இன்று மாலை தம்பிதுரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்களின் அடிப்படைத் தேவையாக விளங்குவது குடிநீர் குடிநீரை எங்களுக்குத் தருமாறு கேட்டதற்கு இருட்டறையில் வெற்றி பெற்றால் தான் காவிரி தண்ணீர் வரும் தப்பித்தவறி கை சின்னத்திற்கு வாக்களித்தால் கண்ணீர் வராது என்று கூறினார் மேலும் தேர்தல் நிறைவு பின்னர் 2000 ரூபாய் உங்களை வந்து அடையும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.