ETV Bharat / state

கரூர் அருகே தாய் இறந்த விரக்தியில் மகன் தற்கொலை! - Karur District News

கரூர்: தாய் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த தாய்,மகன்
author img

By

Published : Nov 5, 2019, 11:22 PM IST

கரூர் அடுத்த வெங்கமேடு புதுகுளத்துப்பாளையம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அமுதவல்லி(65). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கியபோது, விஷம் அருந்தியுள்ளார். இதையறிந்த அவரது மகன் ராஜரத்தினமும் விஷம் அருந்தியுள்ளார். இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அமுதவல்லி இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைபோல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜரத்தினமும் மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாய், மருந்து குடித்த விரக்தியில் ராஜரத்தினமும் மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்துகொண்ட ராஜரத்தினத்திற்கு மனைவி மற்றும் 12 வயதில் மகனும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

Intro:தாயும் மகனும் விஷமருந்தி தற்கொலை. காவல்துறையினர் விசாரணை.Body:தாயும் மகனும் விஷமருந்தி தற்கொலை. காவல்துறையினர் விசாரணை.

கருர் அடுத்த வெங்கமேடு காவல் எல்லைக்கு உட்பட்ட புது குளத்துப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் அமுதவல்லி வயது 65 இவரது மகன் ராஜரத்தினம் வயது 40. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு என்ற 12 வயதில் ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுதவல்லி கீழே தவறி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே நாட்களை தள்ளி வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு சிரமம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அமுதவல்லி நேற்றிரவு விஷம் அருந்தியுள்ளார். இதனை அறிந்த இவரது மகன் ராஜரத்தினமும் விஷம் அருந்தியுள்ளார். இன்று காலை பார்க்கும்போது அவரது தாயார் மிகுந்த கவலைக்கிடமான நிலையில் இருந்து பின்னர் உயிரிழந்தார். குற்றுயிராக கிடந்த ராஜரத்தினத்தை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை சற்றுமுன் அவரும் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.