ETV Bharat / state

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

கரூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். மூன்று மணி நேரம் சோதனையை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது.

Karur Rto Office Sudden Checking
author img

By

Published : Oct 4, 2019, 7:56 AM IST

கரூர் மாவட்டம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் ஆய்வாளர்கள் கீதா, ரேகா, ரூபாராணி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் அதிக அளவில் புழங்குவதாகவும், இடைத்தரகர்கள் அதிக அளவில் லஞ்சம் பெற்றுத்தருவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கதவை உள்ளிருந்து பூட்டி உள்ளே இருந்த 13 இடைத்தரகர்களிடம் சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலர்களிடம் சோதனை நடத்தியதில் லட்சக்கணக்கான கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

Brirbery Police Sudden Checking Rto Office
சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்பு போலிசார்

சுமார் மூன்று மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைBody:கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கரூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கீதா, ரேகா, ரூபா ராணி, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் அதிக அளவில் வாங்கப்படுவதாகவும், இடைத்தரகர்கள் அதிக அளவில் இருந்து கொண்டு லஞ்சம் பெற்றுத்தருவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்த 13 இடைத்தரகர்களிடம் சோதனை மேற்கொண்டும், அலுவலர்களிடம் சோதனை நடத்தியும் கணக்கில் வராத லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகின்றது.

சுமார் 3 மணி நேரம் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.