ETV Bharat / state

அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்குப் பின்னடைவு!

author img

By

Published : May 2, 2021, 10:17 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

அரவக்குறிச்சி அண்ணாமலைக்கு பின்னடைவு!
அரவக்குறிச்சி அண்ணாமலைக்கு பின்னடைவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்துமுடிந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன.

இதில் முதல் சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் 81.9% வாக்குகள் பதிவாகின என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த முறை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு ஆர்.இளங்கோ (திமுக), முகமது ஹனிப் சாஹில் (மநீம), ம அனிசா பர்வீன் (நாதக), பி.எஸ்.என். தங்கவேல் (அமமுக), பல சுயேச்சைகள் போட்டியிட்டார்கள்.

இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.