ETV Bharat / state

எனக்கு 45 கல்லூரிகள் உள்ளதா..? தம்பிதுரை பதில் - தம்பிதுரை

கரூர்: எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை
author img

By

Published : Apr 9, 2019, 9:02 PM IST

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை விராலிமலை பகுதியில் இன்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது தம்பிதுரை கூறியதாவது,

'எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அதனை அவர் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார். நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் விலக தயாரா?

பொய் தகவல்களை அளிக்கும் ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன்.

திமுக தலைவர் ஸ்டாலின், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்றார்.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை விராலிமலை பகுதியில் இன்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது தம்பிதுரை கூறியதாவது,

'எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அதனை அவர் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார். நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் விலக தயாரா?

பொய் தகவல்களை அளிக்கும் ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன்.

திமுக தலைவர் ஸ்டாலின், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்றார்.

உழைத்து உழைத்து கருத்து போயிருக்கும் என்னை பார்த்து இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் -அமைச்சர் விஜயபாஸ்கர்

உழைத்து கஷ்டபட்டதை பார்த்து தூங்காத கண்களை பார்த்து குறை சொல்லா முகத்தை பார்த்து உழைத்து உழைத்து கருத்து விட்ட என்னை பார்த்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்.

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இன்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த பிரச்சாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் தொகுதியான விராலிமலைக்கு உட்பட்ட இலுப்பூர் அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தம்பிதுரைக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பேசி வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில்:- 

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அனைத்து வளர்ச்சியையும் அதிமுக அரசு செய்துள்ளது தற்போது எதிர்க்கட்சியினர் இலுப்பூரில் வந்து வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடும் போது என்னை விமர்சித்து திட்டி பிரச்சாரம் செய்தால் அவர்கள் கட்சியில் பதவி உயர்வு கிடைப்பதாக கூறி என்னை விமர்சித்து பிரச்சாரம் செய்ய வைக்கின்றனர் என்னை விமர்சித்து தான் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்க எனது வாழ்த்துக்கள், நாங்கள் யாரையும் குறை சொல்வது கிடையாது குறை சொல்ல நேரமும் இல்லை நாங்கள் மக்களுக்கு உழைப்பதை மட்டுமே சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம், 

மக்கள் தங்களுக்கு வாக்களித்தது நாங்கள் மக்களுக்கு உழைக்கவே அதன்படி நாங்கள் மக்களுக்கு உழைத்து சேவை செய்து வருகின்றோம், உழைத்து கஷ்டப்பட்டதை பார்த்து தூங்காத கண்களை பார்த்து குறை சொல்லா முகத்தை பார்த்து  உழைத்து உழைத்து கருத்துவிட்ட என்னை பார்த்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது தம்பிதுரை பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது,

எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் நிரூப்பிக்க விட்டால் ஸ்டாலின் விலக தயாரா ?
ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் தம்பிதுரை.

திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும். குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் ஸ்டாலின் விலகத் தயாரா. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரை பேட்டி.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை நாங்கள் எங்கள் கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளோம் பாஜக அவர்கள் கட்சி சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பெரியார் எங்களது கட்சியின் முன்னோடி காவல்துறை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்டாலின் தேர்தல் தோல்வி பயத்தில் உளறி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் அரசுதான் இலவசமாக கல்வி வழங்க முடியும் தனிநபர் ஒருவர் இலவசமாக கல்வி வழங்க முடியாது கருப்பு பணம் இருந்தால்தான் இலவசமாக கல்வி வழங்க முடியும் என்னிடம் கருப்பு பணம் கிடையாது இருப்பினும் எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்துவரும் திமுக தலைவர்  ஸ்டாலின் ஜோதிமணி செந்தில் பாலாஜி ஆகியோர் மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
என் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.
அப்படி ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால் அவர் பதவி விலகத் தயாரா

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி இருப்பினும் என் மீது ஏதாவது பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.