கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் நகராட்சி படிக்கட்டுதுறை, காந்தி சாலை, நரசிம்மபுரம் நடுத்தெரு, காவேரியம்மாள் தொப்பு, சீனிவாசபுரம், ஜவகர் பஜார், காமராஜர் ரோடு, பிரம்மதீர்த்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.