ETV Bharat / state

ஓட்டுப்போட்டா போடுங்க போடாட்டி போங்க: தம்பிதுரை அதிர்ச்சி பேச்சு - தம்பிதுரை

கரூர்: அடிப்படை வசதிகள் ஏன் செய்துகொடுக்கவில்லை என தம்பிதுரையிடம் கேட்ட பொதுமக்களிடம் "ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க" என அவர் கூறியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பிதுரை
author img

By

Published : Mar 28, 2019, 2:47 PM IST

கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிக அருகில் உள்ள கிராமம்ஏமூர் புதூர் காலனி.இந்த கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் தம்பிதுரை வந்தார். அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் தட்டுப்பாடு, பேருந்து வசதிகள் ஏன் செய்துகொடுக்கவில்லை என தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பினர்.

தம்பிதுரை பொதுமக்கள் புகார்

இதனால் ஆத்திரமடைந்த தம்பிதுரை ”நீங்க ஓட்டு போட்டால் போடுங்க போடாட்டி போங்க” என்று அவர் கூறியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் என்ன செய்தனர் என பதில் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. தம்பிதுரையின் இந்தப் பேச்சால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Intro:தம்பி துரையை பொதுமக்கள் முற்றுகை

Body:கரூர் மாவட்டம் ஏமூர் புதூர் காலனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிக அருகில் உள்ள கிராமம் இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வந்தார்.
அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களின் அடிப்படை பிரச்சனையான குடிநீர் தட்டுப்பாடு மேலும் பேருந்து வசதி என்று கூறிய தம்பி துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோபமடைந்த தம்பிதுரை நீங்க ஓட்டு போட்டால் போடுங்க போராடி போங்க அதற்காக உங்கள் நான் வராமல் போய் விட மாட்டேன் தம்பிதுரைக்கு நீ இந்தப் பேச்சால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தம்பி துரையுடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா பாஜக மாவட்ட தலைவர் முருகானந்தம் கரூர் மக்களவை தொகுதி பொறுப்பாளர் சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல் ஏமூர் புதூர் காலனி வடக்கு பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைக்காக தமிழரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதற்கு தம்பிதுரை இதற்கு முன்பதாக இருந்த எம்பிகள் ஒவ்வொரு ஒரு பெயரை குறிப்பிட்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று கூறினார் அவர் கூறிய ஒரு சில எம்பிக்கள் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
TN_KRR_01_EX_MP_THAMPIDURAI_ARGUMENT_PUBLIC_7205677

TN_KRR_02_EX_MP_THAMPIDURAI_ARGUMENT_PUBLIC_7205677

TN_KRR_03_EX_MP_THAMPIDURAI_ARGUMENT_PUBLIC_7205677

சிறப்புப் பேட்டி:-

1. பழனிச்சாமி
2. தங்கராஜ்
3. மல்லிகா

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.