ETV Bharat / state

மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் - திருநங்கை வேட்பாளர் பேட்டி

கரூர்: மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக திருநங்கை வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

திருநங்கை வேட்பாளர் பேட்டி
திருநங்கை வேட்பாளர் பேட்டி
author img

By

Published : Dec 30, 2019, 9:53 PM IST

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மணவாசி பகுதியின் ஒன்றாவது வார்டு உறுப்பினராக திருநங்கை நந்தினி என்பவர் சீப்பு சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

அவர் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காரணமாக போட்டியிட்டுள்ளேன். குறிப்பாக மணவாசி பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் உள்ளேன்" என்றார்.

திருநங்கை வேட்பாளர் பேட்டி

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: கடலூர் உள்ளாட்சித் தேர்தல் - அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களிப்பு!

Intro:மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் அதனால் போட்டிருக்கிறேன் - திருநங்கை வேட்பாளர் பேட்டி

Body:தமிழகத்தில் டிசம்பர் 30ஆம் தேதி இரண்டாம் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது அடிப்படையில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது இன்று கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் குளித்தலை கடவூர் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு பகுதியான மணவாசி பகுதியின் ஒன்றாவது வார்டு உறுப்பினராக திருநங்கை நந்தினி என்பவர் சீப்பு சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

அப்போது வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருநங்கை வேட்பாளர் நந்தினி கூறுகையில் :- திருநங்கை வேட்பாளர் என்ற பெருமைக்கும் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வத்தின் காரணமாக போட்டியிடுகிறேன் குறிப்பாக மணவாசி பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அடிப்படை வசதியான சாலை வசதி தெருவிளக்கு மற்றும் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் தேவையை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்யவும் தான் போட்டியிடுவதாக கூறினார் மேலும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என உறுதியாக கூறினார். மேலும் மணவாசி பகுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கை குடும்பம் வசிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.